Sunday, 11 March 2018

7th CPC pay scales to Temporary status casual Labourers (our Department order)



Promotion/Posting of Departmental Candidates, i.e. Postman/ Mail guard / GDS and PA/SA qualified in Departmental Examination for PA/SA and Inspector Posts respectively



 


Saturday, 10 March 2018

CheifPMG has been kind enough to our receive our plea on the subject and caused the releasing MACP withheld in western Region..

Orders on MACP are being released.

We thank CPMG, and PMG western region wholeheartedly.


FNPO delegation meeting with our Honourable Minister for Communications and IT Sri Manoj Sinha......


Thursday, 8 March 2018

*Cabinet approves two percent Dearness Allowance to Central Government employees* 

Posted On: 07 MAR 2018 7:21PM by PIB Delhi

 The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has given its approval to release an additional instalment of Dearness Allowance (DA) to Central Government employees and Dearness Relief (DR) to pensionersw.e.f. 01.01.2018 representing an increase of 2% over the existing rate of 5% of the Basic Pay/Pension, to compensate for price rise.


This will benefit about 48.41 lakh Central Government employees and 61.17 lakh pensioners.


The combined impact on the exchequer on account of both Dearness Allowance and Dearness Relief would be Rs.6077.72 crore per annum and Rs.7090.68 crore in the financial year 2018-19 (for a period of 14 months from January, 2018 to February, 2019).


This increase is in accordance with the accepted formula, which is based on the recommendations of the 7thCentral Pay Commission.
இனிய உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.......


பெண்ணே...! பெண்ணே....!!  பெண்ணே......!!!

சாதிக்க வா பெண்ணே..!
எது சுதந்திரமென்று
எண்ணிப்பார் பெண்ணே...!
நசுக்கிய காலமெல்லாம்
நடுங்கியோடட்டும் பெண்ணே...!
ஏட்டளவில் இருந்ததெல்லாம் 
எழுந்தோடட்டும் பெண்ணே...!
புரையோடிய பொய்மையெல்லாம் புரண்டோடட்டும் பெண்ணே...! பெண்ணே...!!!

வாழ்த்துக்கள்....

                            நன்றியுடன்
               R.சரவணன்           மாநில தலைவர்
           N.J.உதயகுமாரன்    மாநிலச் செயலர்
           J.குணா                   மாநில பொருளாளர்

Saturday, 3 March 2018

நன்றி ! நன்றி!! நன்றி!!!

மாநில சங்க அறைகூவலுக்கு இணங்க முதல் கட்ட போராட்டம் 02-03-2018 அன்று சென்னை மற்றும் அனைத்து கோட்டங்களிலும் ஆர்பாட்டத்தை சிறப்பாக நடத்திய கோட்ட/கிளை செயலர்களுக்கும் மற்றும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நல்இதயங்களுக்கும் 
வாழ்த்துக்களையும்.............நன்றியையும்............
தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றியுடன்
R.சரவணன் மாநில தலைவர்
N.J.உதயகுமாரன் மாநிலச் செயலர் 

ஆர்பாட்ட புகைப்படங்கள்








 







Thursday, 1 March 2018



முக்கியசெய்தி...!!

கணக்குகளை பிடிக்க  கோட்ட மட்டங்களில் ஊழியர்களை மோசமாக நடத்தும் நிர்வாகத்தை கண்டித்து தமிழ் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் 02.03.2018 

அண்பார்ந்த கோட்ட /கிளைச் செயலாளர்களே..............
கணக்குகளை பிடிக்கும் பணியில் ஊழியர்களை கோட்ட மட்டங்களில் மிகவும் மோசமாக நடத்திடும் நிர்வாகத்தின் போக்கை கண்டித்தும்..........அதிகாரிகளின் அத்துமீறல்களை கண்டித்தும் மற்றும் பல பிரச்சனைகளை முன்வைத்தும் FNPO/NFPE தமிழ் மாநில சங்கங்களின் JCA சார்பாக தமிழகம் தழுவிய போராட்டங்களை நடத்துவது ஏன முடிவெடுக்கப்பட்டு முதல் கட்டமாக 02.03.2018. வெள்ளி அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவெடுத்துள்ளது.

அனைவரும் அலைகடலென திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்ய அழைக்கின்றோம்..........


                                                       
போராட்ட வாழ்த்துக்களுடன்..

                           R.சரவணன் மாநில தலைவர்

                       N.J.உதயகுமாரன் மாநிலச் செயலர்

Clarification from Directorate regarding RTP Cases



Tuesday, 27 February 2018

வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்....
அரசு வேலைகள்
பற்றி அறிந்துகொள்ள::
இந்த பதிவை வேலை தேடும் உங்கள் நண்பர்க்கும் பகிர்ந்து உதவுங்கள்..🏹

Monday, 26 February 2018