Wednesday, 19 February 2014

மாநில மாநாடு அழைப்பிதழ்

அன்பார்ந்த தோழர்களே 
                           அனைத்து மாநில சங்க நிர்வாகிகள்
                           முன்னாள் மாநில சங்க நிர்வாகிகள்
                           கோட்ட/ கிளை செயலாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் அழைப்பிதல் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது. ஒருவேளை அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் இதனையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
                                                        தங்களின் மேலான வருகையை எதிர்நோக்கி
                                                                                             வரவேற்பு குழுவினர்.
 


No comments:

Post a Comment