All Divisional and Branch Secretaries are requested to remit the Circle & All
India Quota due for the year 2013 - 2014 before the end of March 2014.
The Name and Address of our All India Finance Secretary
Mr. Shri Bhagavan,
Financial Secretary, National Association of Postal Employees Group C
Delhi GPO 110 006
The Name and Address of our newly elected Circle Treasurer is mentioned below.
The Name and Address of our Circle Treasurer
Shri.I.Arumugam,
Circle Treasurer, National Association of Postal Employees Group C
Tamilnadu Circle.
@ OA, Foreign Post, Chennai 600 001. Cell No. 94440 39609
அன்பு தோழர்களே
வணக்கம் நமது அகில இந்திய சங்கத்திற்கான 2013-2014 ஆண்டிற்கான பகுதி பணத்தை இதுவரையில் அனுப்பாதவர்கள் உடனடியாக அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறோம்.
அடுத்த ஆண்டு வரவிருக்கிற நமது அகில இந்திய மாநாட்டிற்கான பிரதிநிதிகள் (Delegates ) அதாவது 2012 - 2013 & 2013 - 2014 ஆண்டிற்கான பகுதிபணத்தின் அடிப்படையில் முடிவு செய்யபடுவதால் நமது Delegates களை உறுதி செய்ய உடனடியாக பகுதி பணத்தை அனுப்பி வைக்கவும். மேலும் வருகிற மார்ச் 30 மற்றும் 31 ஆகிய நாட்கள் விடுமுறை தினம் ஆகையால் மார்ச் 29 தேதிக்கு முன்பாக கிடைக்குமாறு உறுதிசெய்ய அன்புடன் வேண்டுகிறோம்.
அன்பு தோழர்களே
வணக்கம் அது போலவே நமது மாநில சங்கத்திற்கான 2013-2014 ஆண்டிற்கான பகுதி பணத்தை இதுவரையில் அனுப்பாதவர்கள் உடனடியாக நமது மாநில பொருளாளர் திரு.I.ஆறுமுகம் அவர்களுக்கு அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறோம்.
N.J.உதய குமாரன்
தமிழ் மாநிலச்செயலாளர்

அகில இந்திய சங்கத்திற்கான பகுதி பணம்

மாநில சங்கத்திற்கான பகுதி பணம்
அன்பு தோழர்களே
வணக்கம் அது போலவே நமது மாநில சங்கத்திற்கான 2013-2014 ஆண்டிற்கான பகுதி பணத்தை இதுவரையில் அனுப்பாதவர்கள் உடனடியாக நமது மாநில பொருளாளர் திரு.I.ஆறுமுகம் அவர்களுக்கு அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறோம்.
N.J.உதய குமாரன்
தமிழ் மாநிலச்செயலாளர்
No comments:
Post a Comment