நமது தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர்கள், தமிழ் மாநில அனைத்து கோட்ட மற்றும் கிளை சங்க செயலர்களின் கூட்டு கூட்டம் 23.03.2014 அன்று மாநில தலைவர் திருமதி விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் தமிழ் மாநில செயலாளர் திரு. N.J.உதய குமாரன் அவர்கள் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற்றது. அதில் பல்வேறு கோட்ட மற்றும் கிளை சங்க செயலர்கள் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சிலர் தொலைபேசி வாயிலாக கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஆதரவு தருவதாக கூறினார்.
தற்போது நமது தமிழ் மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையையும் அதை நாம் முறியடிக்க வேண்டிய அவசியத்தையும் அதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய முதற்கட்ட நடவடிக்கையையும் குறித்து ஆலோசிக்க பட்டது. முந்தைய மாநில சங்க நிர்வாகத்தால் சமர்பிக்க பட்ட பொருளாதார ஆண்டறிக்கையில் உள்ள குளறுபடிகளையும் அது குறித்து நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையையும் விவாதிக்க பட்டது. மேலும் மாநில சங்கத்திற்கு அனைவரின் ஒத்துழைப்பும் கோரப்பட்டது. அனைவரும் ஒத்துழைக்க உறுதி அளித்தனர்.
திருச்சி கோட்ட தோழர் திரு ஸ்ரீனிவாசன் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments:
Post a Comment