தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில முன்னாள் உதவி தலைவரும், வேலூர் கோட்ட செயலாளருமான திரு அசோக் குமார் அவர்களின் பணி நிறைவு பாராட்டுவிழா வேலூர் மாநகரில் 30.03.2014 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
அதில் முன்னாள் அகில இந்திய பொதுசெயலாளர் திரு.P.S. பாபு அவர்களும் நமது மாநில செயலாளர் திரு உதய குமாரன் அவர்களும்
மாநில உதவி செயலாளர் திரு சுப்பாராஜு அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
பல்வேறு காலகட்டங்களின் திரு அசோக் குமார் அவர்களுடன் பணி புரிந்த BSNL மற்றும் அஞ்சல் இலாகாவை சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment