பொய்யும் புரட்டும் மூலதனமாக
கொண்டு இதுவரை தொழிற்சங்கத்தை நடத்தி வந்த முனா மானா அவர்களின் கோயபல்ஸ்
பிரச்சாரத்துக்கு எங்களின் பதில்.
ஆம். உங்கள் நக்சல் பாரி சிந்தனைகளுக்கும் எங்கள் தேசிய சிந்தனைக்கும் உள்ள இடைவெளி இதுதான்.
ஜனநாயகத்தை காப்பாற்ற உங்கள் அதிகார திமிரை அடக்க எங்களோடு அணிவகுத்த ஜனநாயக தேசிய வாதிகள் எத்தனை என்பதை உலகறியும். (எங்களோடு அன்று அணிவகுத்த கோட்டங்கள் 35 க்கு மேல், இன்று எண்ணிக்கை 40 க்கு மேல் )
இல்லாத நபர்களை இருப்பதாக காட்டி தலையை எண்ணி ஊரை ஏமாற்ற எத்தனித்த உங்கள் செயல் நக்சல் பாரி சிந்தனைகளுக்கு வேண்டுமென்றல் ஜனநாயகமாகும்.
நேற்று வரை உம்மோடு காலத்தின் கட்டாயத்தில் இருந்த சிலர்
இன்று எம்முடன்.
அவர்களும் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியாதா உங்களுக்கு ?
மாநாட்டின் இடையில் செயற்குழு கூட்டம் கூடியதை அனைவரும் அறிவர். அதையே செயற்குழு கூடவே இல்லை என்று பிரச்சாரத்தை செய்யும் நீங்களா ஜனநாயகத்தை பற்றி பேசுகிறிர்கள்.
உங்களால் கடந்த 10 ஆண்டுகளில் முடக்கப்பட்ட கோட்டங்கள் எத்தனை என்பது அனைவரும் அறிவர். முதலில் Foreign Post அடுத்து கும்பகோணம் அடுத்து திருப்பூர் கோயம்புத்தூர் என எண்ணிக்கையில் அடங்காது. அனைத்திலும் நீங்கள் கடைசியில் மண்ணை கவ்விய வரலாறு மறந்து விட்டதா ?
மாநில மாநாட்டில் நடந்த ஜனநாயக படுகொலைக்கு எங்கள் பதிவிற்கு ( நகரேசு காஞ்சியில் நடந்தது என்ன ? ) இதுவரையில் பதிலளிக்க வராத உங்கள் யோக்கியதை அனைவரும் அறிவர்
ஏறத்தாழ 18 Agenda களுக்கு முதல் இரண்டை (அதுவும் முழுமை பெறவில்லை என்பது வேறு ) தவிர மாநாட்டு மேடையில் விவாதிக்க மறந்த நீவீர் ஜனநாயக வா(வியா) தியே (?)
கடந்த 10 ஆண்டுகாலமாக பசு தோல் போர்த்திய புலியாக வலம்வந்த நீர் இன்று நாங்கள் உம் சுய உருவத்தை அறிந்த பிறகு உம் கோயபல்சு பிரச்சாரம் இனி எடுபடாது.
பணி ஒய்வு பெற்றவுடன் தொழிற்சங்கத்தை விட்டு விட வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் செய்த நீர் பணி ஒய்வு பெற்று 25 நாட்களுக்கு பிறகும் தொழிற்சங்கத்தை விட்டு விட மறுக்கும் மர்மம் என்ன?

கையாடல் செய்த கணக்கை சரிசெய்ய கால அவகாசம் தேவை என்பதாலா ?
இன்று உமது அணியில் பொம்மை செயலாளராக இருக்கும் திருவாளர்
அன்று உம்மிடம் மாநில சங்கத்தின் பகுதி பணத்தை கொடுக்க வேண்டாம் என்று கூறியது அனைவரும் அறிவர்
இன்று நீங்கள் இருவரும் போட்டிருக்கும் MOU என்ன ?
இதை நாங்கள் கேட்க வில்லை மத்திய சங்கம் உங்களிடம் அஜ்மீர் செயற்குழுவில் கேட்டது தான்.
அதற்கு பதிலளிக்க மவுனியாக இருக்கும் நீங்கள் இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள் உங்கள் கோயபல்சு பிரச்சாரத்தை.
எல்லா கோட்ட செயலர்களையும் தொலைபேசியில் பேசி கெஞ்சி கதறும் நீங்கள், கடைசி வரை உங்கள் ஜால்ராவாக இருந்த நபரை கூட சில வாக்குகளுக்காக கழற்றிவிட்ட உம் பதவி வெறிக்கு அளவே இல்லையா?
மதுரை ஜாம்பவானை ஏமாற்றிய உம் துரோகத்தின் (ஏற்றிய ஏணியை எற்றி உதைக்கும் ) சம்பளம் உமக்கு விரைவில் உண்டு.
இதுவரையில் நாங்கள் யாரையும் குறை சொல்லி நமது தேசிய சங்க மாண்பை குறைக்க கூடாது என்று எண்ணி இருந்த நிலையில் வேண்டாத வேலையாக எங்களை பேச வைத்து உங்கள் இலட்சணம் ஊரறிய வேண்டுமா?
இன்றைக்கு நமக்குஉள்ள பிரச்சனை மத்திய சங்கத்திடம் உள்ளது
இதுவரையில் அவர்கள் முடிவு எடுக்க வில்லை
அது எப்படி ஆயினும் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்
ஒருவேளை அவர்கள் புதிய தேர்தலுக்கு பணித்தால்
நாங்கள் தயார். நீங்கள் போட்டிக்கு தயாரா ? சந்திப்போம்
கடைசியாக சில கேள்விகள்
மனசாட்சி இருந்தால் பதில் சொல்லுங்கள் .
1. கடந்த சில மாதங்களாக பெயரளவுக்கு எல்லோரிடத்திலும் புதிய பொறுப்புக்கு புதிய நபரை நீங்களே தேர்ந்தெடுங்கள் என கடைசிவரை கூறிவிட்டு பின்பு பணி ஒய்வுக்கு சில நாட்களுக்கு முன்பு திரு சுல்தான் அவர்களை மாநில பொறுப்புக்கு முன்னிறுத்திய உங்கள் நோக்கம் என்ன ?
அனைவரும் எதிர்த்த பின்பு முடிவில் மாறியது ஏன் ?
2. அதுவும் பணி ஒய்வுக்கு சிலமாதங்களே உள்ள திரு அப்துல் காதிர் அவர்களை முன்னிறுத்தியது ஏன்?
3. பொதுவாக சில சங்கத்தில் தான் பணி ஒய்வுக்கு பிறகும் சிலர் தங்கள் கைபிடிக்குள் வைத்து கொள்ள விரும்புவர் அந்த கலாச்சாரத்தை இங்கு புகுத்த நினைப்பது ஏன் ?
4. மாநாட்டின் இடையில் செயற்குழு கூட்டத்தை கூட்டி சுமார் 3 மணி நேரம் காலதாமதமாக வந்தபின்பும் மீண்டும் சுமார் 2 மணி நேரம் காலதாமதமாக பல Delegates போன பிறகு தேர்தல் என கூறியது ஏன்?
அதுவும் உம் எட்டப்பன் சிந்தனையோ ?
5. கடந்த 2012-2013 மார்ச் வரையிலான பொருளாதார ஆண்டறிக்கையில் Cash in Hand ஆக இருந்த சுமார் 146,000 (ஒன்றரை லட்சம் ரூபாய் ) அதன் பின்பு கடந்த பிப்ரவரி வரை ஆன 10 மாதங்களின் வரவு பின்பு மாநாட்டின் சார்பாளர் கட்டணம் வசூல் சுமார் 200000 (இரண்டு லட்சம்) நன்கொடை வசூல் சுமார் 300,000 (மூன்று லட்சம் ) என 700000 (எட்டு லட்சம் வரை சங்கபணம் சரியாக கணக்கு காட்டாமலும் வைத்திருக்கும் தாங்கள் ஜனநாயகத்தையோ நீதி நேர்மையையோ பேச என்ன தகுதி உள்ளது ?
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் என்றாவது ஒருநாள் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
ஆண்டறிக்கையில் பாடல்களை அச்சிட்டு
சூழ்ச்சிகள் பறவைக்கு தெரியாது மனிதனுக்கு தான் உண்டு என்றது
"காமாலை கிருஷ்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல " அப்பட்டமாக தெரிந்தது.
அதிலும் குறிப்பாக உன்னை பார்த்து உலகம் சிரிக்கிறது என்ற பாடல் அருமையிலும் அருமை.
ஆம் உன்னை பார்த்து உலகம் சிரிக்கிறது
அஞ்சல் துறையே சிரிக்கிறது, பதவி படுத்திய பாடும் கடைசி நாள் வரை பதவியில் ஓட்டி பின்பு அந்த சங்கத்தையே சிரழிக்க முனைந்த உங்களை பார்த்து உலகம் சிரிக்கிறது உண்மையே.
கடைசியாக ஒரு வேண்டுகோள:
"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் தான்"
இத்துடன் நிறுத்திகொள்ளுங்கள் உங்கள் கோயபல்சு பேச்சை.
தயவு செய்து இனி மேலாவது சங்கத்தை இயங்க விடுங்கள்.
எங்கள் பிரச்சனைகளை நாங்களே பேசி தெரிந்து கொள்கிறோம்
என்பது தேசிய நெஞ்சங்களின் இறுதி வேண்டுகோள்.

please circulate this to all our members.
ReplyDelete