நேற்று CPMG அலுவலகத்தில் HSG I பதவி உயர்வுக்கான DPC கூடி பதவி உயர்வு பட்டியலை இறுதி செய்ததாக தெரிகிறது. இதற்கு முழு முயற்சி மேற்கொண்ட நமது சம்மேளன பொது செயலாளர் திரு தியாகராஜன் அவர்களுக்கு தமிழ்மாநில தேசிய சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த பதவி உயர்வில் 21 பேர் பதவி உயர்வு பெறுவதாக தெரிகிறது. இந்த பட்டியல் இன்று வெளியாகும் என தெரிகிறது.
இந்த பதவி உயர்வில் 21 பேர் பதவி உயர்வு பெறுவதாக தெரிகிறது. இந்த பட்டியல் இன்று வெளியாகும் என தெரிகிறது.
No comments:
Post a Comment