Wednesday, 16 April 2014

Postmaster Grade I தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

01.01.2014 அன்று 5 வருடம் சர்வீஸ் முடித்தவர்கள் தேர்வு எழுத தகுதியானவர்கள்.  அவர்கள் ஒரு Plain Paper ல் விண்ணப்பிக்கலாம்.
உங்கள் விண்ணப்பம் உங்கள் கோட்ட அலுவலகம் மூலம் மண்டல அலுவலகத்தை அடைய வேண்டிய கடைசி நாள் 21.04.2014
காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
 தேர்வுக்கான பாடத்திட்டம் :

No comments:

Post a Comment