Thursday, 15 May 2014

மணநாள் வாழ்த்து

              15.05.2014 அன்று இல்லறம் ஏற்கும் நமது அண்ணா சாலை அஞ்சலக தேசிய சங்க கிளைச் செயலாளா் ஐனாப் கவுஸ் பாட்சா அவா்களின் புதல்வி  செல்வி.G.யாஸ்மீன் B.P.T  With
செல்வன்.M.முஹம்மது இம்தியாஸ், B.E., (Ruby Engg. Diamond Group) இணை வாழ்வில் வளம் பல பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவன் அல்லா திருவருள் செய்ய வேண்டுகிறோம்.

- தேசிய சங்கம்  தமிழ்மாநிலம் 

No comments:

Post a Comment