இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில்
தூத்துக்குடி கோட்ட தேசிய சங்க உறுப்பினர் Deputy Postmaster, தூத்துக்குடி
திரு A. ராமச்சந்திரன் அவர்களின் புதல்வி செல்வி R .அபிராமி ஷோபனா 497 / 500 மதிப்பெண்கள் (Anitha Kumaran Maticulation School, Thandapaththu) பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்கள் அவருக்கு நமது வாழ்த்துக்கள்.
அதுபோல திருநெல்வேலி கோடட தேசிய சங்க உறுப்பினர்
சிலரின் குழந்தைகள் பெற்ற மதிப்பெண்கள் இதோ
திருநெல்வேலி தலைமை அஞ்சலக எழுத்தர்கள்
திருமதி கலாவதி அவர்களின் புதல்வன் செல்வன் M.அந்தோணி ராஜதுரை 478
திருமதி ருக்மணி அவர்களின் புதல்வி செல்வி K.சுமிதா 465
அனைவருக்கும் தேசிய சங்கத்தின் மனம்நிறை வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment