வணக்கம்
நமது தமிழ் மாநில சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் வருகிற 17.07.2014 க்குள் நடத்தப்பட வேண்டியுள்ளது நீங்கள் அறிந்ததே. அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அனைத்து கோட்ட கிளை செயலாளர்களும் நிர்வாகிகளும் அதற்காக முழு ஒத்துழைப்புத் தரவேண்டுகிறோம்.
மேலும் 2013-2014 க்கான மாநில சங்கத்திற்கு அனுப்ப வேண்டிய பகுதி பணத்தை உறுப்பினர் திரு.J.குணசேகரன் அவர்களுக்கு அனுப்பிட வேண்டுகிறோம். ஏற்கனவே தாங்கள் முன்னாள் மாநில செயலாளர் மற்றும் மாநில பொருளாளருக்கு அனுப்பியிருந்தால் அதன் முழு விவரங்களையும் உடன் தெரிவிக்க வேண்டுகிறோம்.
மேலும் 31.03.2013 மற்றும் 31.03.2014 அன்று தங்கள் கோட்டத்தில் சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கைகளையும் தெரிவிக்க வேண்டுகிறோம்
பகுதி பணம் அனுப்ப வேண்டிய முகவரி
திரு.J.குணசேகரன் அவர்கள்
Member, Adhoc Committee,
NAPE, P3, Tamilnadu Circle,
PA, Tirunelveli HO 627 001.
நன்றி

வாழ்த்துக்களுடன்
P. திருஞான சம்பந்தம்
Convenor
NAPE P3, T N Circle
@Tuticorin 628001
Cell : 967733579
E-mail : Sampantham2014@gmail.com
No comments:
Post a Comment