Thursday, 8 May 2014

HSG II Reallotment.

            கடந்த HSG I Promotion க்கு முன்பாக HSG II Promotion அளிக்கப்பட்டு Posting போடப்பட்டதால் பல்வேறு தோழர்கள் தங்களது மண்டலங்களில் Posting கிடைக்காமல் அடுத்த மண்டலங்களில் Allotment செய்யப்பட்டனர்.
அதனால் அந்த தோழர்கள் தங்களது Promotion னை Decline செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நமது தமிழ்மாநில கன்வீனா் திரு திருஞான சம்பந்தம் அவா்கள் மாநில நிா்வாகத்தை தொடா்பு கொண்டு  தற்போது HSG I Promotion ல் ஏற்பட்டுள்ள HSG II காலியிடங்களுக்கு அடுத்த மண்டலங்களில் Allotment செய்யப்பட்ட தோழர்களை பணியமர்த்த வேண்டியுள்ளார். நமது CPMG அவர்களும்  இதனை கருத்தில் கொண்டு கருணையோடு மறுபரிசிலனை செய்ய ஒப்பு கொண்டுள்ளார்.
எனவே தாங்கள் விரும்பிய மண்டலங்களில் Allotment கிடைக்காதவர்கள் உடனடியாக Reallotment க்கு விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.

1 comment: