அன்பு தோழர்களே
வணக்கம் சில தினங்களாக நமது முன்னாள் மாநில செயலர்
நமது மாநில சங்கத்தை முடக்க ஒரு சிலரை தூண்டிவிட்டு அவர்களின் பின்னால் இருந்து தொடர்முயற்சி எடுத்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக மாநில நிர்வாகம் மற்றும் மாநில சங்கத்துக்கு எதிராகவும் தடையானை பெற்று விட்டதாகவும் இதன்மூலம் இடைக்கால குழுவை செயலிழக்க செய்துவிட்டதாகவும் பல்வேறு தரப்பு கோட்ட மற்றும் கிளை செயலர்களை தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறார். அப்படி தடையாணை பெறுவதை சாதனையாகவும் இதன்மூலம் இடைக்கால குழுவை செயலிழக்க செய்து தனது எண்ணத்தை செயலாற்ற முனைகிறார். தொடர்ந்து நமது சங்கத்தை முடக்க நினைக்கும் அவரின் செயலுக்கு தயவு செய்து யாரும் தெரிந்து தெரியாமலோ துணை போக வேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம்.எம்முடன் இணைந்து பணியாற்றிட வருக தடைகள் தகர்ப்போம் விரைவில் புதிய விடியலை காண்போம் என அன்புடன் அழைக்கிறோம்.
தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள் தங்களிடம் மேற்படி நபர் தொடர்பு கொண்டால் உடனடியாக தங்கள் அலைபேசியில் அதனை பதிவு செய்து மாநில தேர்தல் மாநாட்டிற்கு வரும் போது கொண்டுவர அன்புடன் வேண்டுகிறோம். இது அவரின் சுயருபத்தை மற்றவர்களுக்கு வெளிபடுத்த உதவும்.

No comments:
Post a Comment