Thursday, 17 July 2014

கோட்டசெயலர்களின் கவனத்திற்கு....

அன்பிற்குரிய தேசிய நெஞ்சங்களே !
              வணக்கம்
              கடந்த ஏப்ரல் 2013 முதல் நமது தேசிய சங்க மூன்றாம் பிரிவின் மாத சந்தாதொகை ரூபாய் 30 லிருந்து 40 ஆக மாற்றிய இலாகாவின் அதிகாரபூர்வ உத்தரவிற்கு (No. 12-2/2007-SR Dated 16th April 2013) பிறகும் இன்னும் பல  கோட்டங்களில் புதிய சந்தாவை பிடித்தம் செய்யாமல் பழைய சந்தாவே (ரூபாய் 30) தொடர்வதாக தெரிகிறது .
             எனவே பல்வேறு கோட்ட செயலர்களின் வேண்டுகோளினை தொடர்ந்து நமது இலாகாவின் உத்தரவினை இதோ உங்களுக்காக தருகிறோம். இதன் நகலை காப்பி எடுத்து உங்கள் கோட்டகண்காணிப்பாளரிடம் கொடுத்து அதற்கான உத்தரவினை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.



No comments:

Post a Comment