“ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்" என்று வள்ளுவர் கூறியுள்ளார்.
"ஈதல்' என்பது ஒருவகை இன்பமாகும். அந்த இன்பத்தை உணராதவர் தாம், தம்முடைய செல்வத்தை இழந்து நிற்கும் கொடிய நெஞ்சமுடையோராவர்
இல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவுவதால் பெறுபவரும், வழங்குபவரும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சி கொள்ள வழிகோலும் இச்சிறப்புமிகு ஈகை திருநாளை (ரமலான்) கொண்டாடும் அன்பிற்கினிய இஸ்லாமிய தோழர்களுக்கு எங்களது ஈகை திருநாள் நல் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment