நெல்லை கோட்டத்தின் ஆர்பாட்ட செய்தி இதோ :
தேசிய சங்கத்தின் மத்திய சம்மேளன அறைகூவலுக்கு இனங்க தேசிய சங்கம் தனித்து நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 28.08.2014 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு நான்காம் பிரிவின் உதவிதலைவர் திரு ராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.
திரு குணா உதவி செயலாளர் மூன்றாம் பிரிவு
திரு காளிதாசன் தலைவர் நான்காம் பிரிவு
திரு சாக்ரடீஸ் செயலாளர் நான்காம் பிரிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருநெல்வேலி கோட்ட மூன்றாம் பிரிவின் செயலாளர் திரு.ச.ஆ.இராமசுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
திரு பாரதி அவர்கள் நன்றி நவில ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில் நமது உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி கோட்டத்தின் ஆர்பாட்ட செய்தி இதோ :
தேசிய சங்கத்தின் மத்திய சம்மேளன அறைகூவலுக்கு இனங்க தேசிய சங்கம் தனித்து நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 28.08.2014 அன்று தூத்துக்குடி கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு மூன்றாம் பிரிவின் இடைகால குழுவின் தலைவர் திரு.P.திருஞான சம்பந்தம் அவர்கள் தலைமை தாங்கினார்.
திரு J.S.ராஜன் தலைவர் நான்காம் பிரிவு
திரு ஜெயசந்திரன் செயலாளர் நான்காம் பிரிவு
திரு R.சோமசுந்தரம் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தூத்துக்குடி கோட்ட மூன்றாம் பிரிவின் செயலாளர் திரு.N.J.உதயகுமாரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நமது உறுப்பினர்கள் திரளாக எழுச்சியுடன் கலந்து கொண்டனர்.அவர்கள் அனைவரும் இனிவரும் காலங்களிலும் அனைத்து கட்ட போராட்டங்களிலும் இதே எழுச்சியுடன் கலந்துகொள்ள உறுதிபூண்டனர்.

This comment has been removed by a blog administrator.
ReplyDeleteMumbai Escorts
ReplyDeleteMumbai Escorts
Mumbai Escorts
Mumbai Escorts
Mumbai Escorts
Mumbai Escorts
Mumbai Escorts
Mumbai Escorts