Tuesday, 9 December 2014

திருமண வாழ்த்து.

10.12.2014 அன்று இல்லறம்  ஏற்கும் நெல்லை கோட்ட செயலாளர்
திரு.S.A.இராம சுப்பிரமணியன் அவர்களின் சகோதரர்
மணமகன் செல்வன் S.A.சங்கரன் B.Sc., B.Ed., M.A., M.Phil.,
மணமகள்  செல்வி.T.ரெங்கநாயகி, B.Com., D.Coop, D.C.A., அவர்கள்
வாழ்வில் வளம் பதினாறும் பெற்று பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம்

- தேசிய சங்கம் 
தமிழ்நாடு 

No comments:

Post a Comment