Tuesday, 24 February 2015

கண்ணீர் அஞ்சலி

கோவில்பட்டி தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் முன்னாள் கோட்டசெயலாளரும் ஸ்ரீவில்லிபுத்தூர் Grade II Postmaster ருமான
திரு விக்டர் தனிஸ்லாஸ் அவர்களின் தாயார் இன்று மாலை காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
அன்னாரின் இறுதி சடங்கு நாளை கோவில்பட்டியில் அவரது இல்லத்தில் வைத்து  நடைபெறும்.
அன்னாரின் மறைவால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு தேசிய சங்கத்தின் ஆழ்த்த அனுதாபங்கள்.

No comments:

Post a Comment