வணக்கம்
அன்பு தேசிய நெஞ்சங்களே.
கடந்த சில தினங்களாக நமது அகில இந்திய தலைமையால் இயக்க நலனுக்கு எதிராகவும் சங்க சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டு நமது ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட காரணத்தால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட திரு கவுஸ் பாட்சா தன்னை மாநில செயலர் என கூறிக்கொண்டு தனக்குத்தானே விளம்பரம் தேடும் முயற்சியாக தனியாக ஒரு வலைய தளத்தை ஆரம்பித்து ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறினால் உண்மையாகிவிடும் என நம்பி கட்டு கதைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறார்.
2014-2015 க்கான மாநில சங்கத்திற்கு அனுப்ப வேண்டிய பகுதி பணத்தை அனுப்பவேண்டாம் எனவும் அது சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என கூறிவருகிறார்.
நீதி மன்ற உத்திரவுடனே நமது இடைகால குழு மாநில நிர்வாகத்தால் அங்கிகாரம் பெற்றுள்ளது என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம்.
இந்த பகுதி பணம் இடை கால குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினருக்கனது அல்ல. இது சங்கபணம் வரும் காலங்களின் தேர்ந்துஎடுக்க படும் புதிய நிர்வாகிகளிடம் முறையாக ஒப்படைக்கபட வேண்டியது. மேலும் புதிய நிர்வாகிகள் தேந்தெடுக்கபட்டு அங்கிகாரம் பெறும்வரை மாநில சங்கத்துக்கான பகுதி பணத்தை சங்க சட்ட திட்டவிதிகளின் படி இடைகால குழுவிற்கு மாதா மாதம் அனுப்பவேண்டியது கோட்ட மற்றும் கிளை செயலர்களின் கடமை.
ஆகவே 2014-2015 க்கான மாநில மற்றும் மத்திய சங்கத்திற்கு அனுப்ப வேண்டிய பகுதி பணத்தை உடனடியாக அனுப்பிட வேண்டுகிறோம்.
மாநில சங்கத்திற்கு அனுப்ப வேண்டிய பகுதி பணத்தை திரு.J.குணசேகரன், Postal Assistant, திருநெல்வேலி என்ற முகவரிக்கு
அனுப்பிட வேண்டுகிறோம்.
மேலும் திரு கவுஸ் பாட்சா மற்றும் அவரின் கூட்டாளிகளின் பொய் பிரச்சாரங்களை யாரும் நம்பவேண்டாம். இதில் சந்தேகம் இருந்தால் நமது அகில இந்திய செயலாளரை தொடர்பு கொள்ளலாம்.
பகுதி பணம் அனுப்ப வேண்டிய முகவரி
திரு.J.குணசேகரன் அவர்கள்
Member, Adhoc Committee,
NAPE, P3, Tamilnadu Circle,
PA, Tirunelveli HO 627 001.
நன்றி

வாழ்த்துக்களுடன்
P. திருஞான சம்பந்தம்
Convenor
NAPE P3, T N Circle
@Tuticorin 628001
Cell : 967733579
E-mail : Sampantham2014@gmail.com
Though belated, good circular. Reiterate this every month and action be initiated against the branches who have remitted quota to this suspended member, immediately.
ReplyDelete