அன்பிற்குரிய தேசிய சங்க தமிழ் மாநில கோட்ட மற்றும் கிளை செயலர்களுக்கு அனைவருக்கும் வணக்கம்
நமது திருநெல்வேலி கோட்ட FNPO P3 செயலர்
தோழர் S.A.இராமசுப்பிரமணியன் அவர்கள் திருமண விழா வருகிற 15.04.2015 அன்று நெல்லை மாநகரில் நடைபெறுகிற சந்தர்ப்பத்தில் நமது மாநிலத்தில் பெரும்பாலான கோட்ட மற்றும் கிளை செயலர்கள் கலந்து கொள்ள இருக்கிறபடியால் இந்த தருணத்தை முன்னிட்டு நாமும் நமது மாநில சங்க நிலைமை (Development ) குறித்தும் புதிய உறுப்பினர் சேர்க்கை (New Membership Verification) குறித்தும் அதற்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கோட்ட மற்றும் கிளை செயலர்களுக்கு இடையே விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள வசதியாக அன்றைய தினம் மாலை 0230 மணிக்கு திருநெல்வேலியில் வைத்து ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கோட்ட மற்றும் கிளை செயலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
திருநெல்வேலி FNPO P3 கோட்ட செயலர்
தோழர் S.A.இராமசுப்பிரமணியன் அவர்கள் திருமண விழாவிற்கு அனைத்து தோழர்களையும் தமிழ் மாநில தேசிய சங்கத்தின் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.
நாள் : சித்திரை திங்கள் இரண்டாம் நாள் ( 15.04.2015 )
இடம் : சோனா மஹால் திருநெல்வேலி நகர்
நேரம் : காலை 0930 க்கு மேல் 1030 க்குள்
நெல்லையில் அனைவரும் சங்கமிப்போம்... வாரீர் வாரீர் சந்திப்போம் ...வாழ்த்துவோம்... மணமக்களை...
மணமக்கள் செல்வன் : S.A.இராமசுப்பிரமணியன்
செல்வி : P. திருமங்கை (எ) வேணி இருவரும் வாழ்வில் வளம் பல பெற்று பல்லாண்டுகள் வாழ "வாழ்க வளமுடன்" என அன்புடன் வாழ்த்துகிறோம்.

No comments:
Post a Comment