26.04.2015 அன்று மேற்கு மண்டல கோட்ட செயலாளர்களின் கூட்டம் சேலம் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில கன்வீனர் திரு திருஞான சம்பந்தம் அவர்கள் தலைமை தாங்கினார். அகில இந்திய துணை செயலாளர் திரு சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேற்கு மண்டல பெரும்பாலான கோட்டம் செயலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதி பிரச்சனைகளை எடுத்து கூறினார்
கூட்டத்தில் பொள்ளாச்சி கோட்ட செயலாளர் திரு மோகன்ராஜ்
கோவை கோட்ட செயலாளர் திருமதி ஜெயலக்ஷ்மி
குன்னூர் கிளை செயலாளர் திரு லிங்கம்,
திருப்பூர் கோட்ட செயலாளர் திரு ராமராஜ்
கிருஷ்ணகிரி கோட்ட செயலாளர் திரு மோகன்ராவ்
தருமபுரி கோட்ட செயலாளர் திரு மணிவண்ணன்
சேலம் கோட்ட செயலாளர் திரு துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கூட்டத்தில் மாநில சங்க செயல்பாடுகள் பற்றியும்
வருகின்ற உறுப்பினர் சேர்க்கை தொடர்பாகவும் விவாதித்தனர்
வருகிற மே 6 தேதி முதல் நடைபெறவிருக்கின்ற காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் நமது அகில இந்திய செயலாளர் திரு கிஷன்ராவ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணக்க முழு அளவில் நமது மூன்றாம் பிரிவு சங்கமும் கலந்து கொள்வது எனவும் மாநில அளவில் நமக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்காத மாநில JCA வில் நாம் பங்கு பெறுவதில்லை எனவும், கோட்ட அளவில் தனித்து நமது சகோதர சங்கங்களுடன் இணைந்து JCA வைஏற்படுத்த தீர்மானிக்க பட்டது.
விரைவில் சுற்றறிக்கை அனைவருக்கும் அனுப்பிவைக்க படும்
குறைந்த நாட்கள் இடைவெளியில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திட்ட சேலம் கிழக்கு கோட்ட செயலாளர் திரு துரைசாமி அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
இடைக்கால குழு.

No comments:
Post a Comment