Sunday, 17 May 2015

நல் வாழ்த்துக்கள்

17.05.2015  அன்று நடைபெற்ற சென்னை வட கோட்ட மாநாட்டில் தலைவராக தேர்ந்தெடுக்க பட்டுள்ள திரு சுவாமிநாதன் அவர்களுக்கும் செயலாளராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள திரு பிரதீப் குமார் அவர்களுக்கும் மாநில சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

             -  திருஞான சம்பந்தம்   தலைவர்   தமிழ்மாநில இடைக்கால குழு. 

No comments:

Post a Comment