31.07.2015 அன்று பணிநிறைவு பெறும் கிருஷ்ணகிரி கோட்ட தேசிய சங்க செயலாளரும் தமிழ் மாநில இடைக்கால குழு உறுப்பினருமான திரு மோகன் ராவ் அவர்களும் கும்பகோணம் கோட்ட சங்க தலைவர் திரு பூவேல் அவர்களும் தனது ஓய்வு காலத்தில் மன அமைதியுடன் தனது குடும்பத்தினருடன் வாழ்வில் வளம் பல பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment