Monday 25 January 2016

Counter Hours குழறுபடி

                  கடந்த நான்கு மாதந்திர பேட்டியின் போது  நமது CPMG அவர்களிடம் பல்வேறு கோட்டங்களில்   Counter Working Hours  ஒருமணி நேரம் அதிகபடுத்தபட்டுள்ளதை எடுத்து கூறினோம்.  அவர்களும் எந்தெந்த கோட்டங்களில் இவ்வாறு உள்ளது என அறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்கள்.
          தற்போது நமது இலாகா முதல்வர் DG அஞ்சலக வேலை நேரத்தை இலாகா விதிமுறைப்படி பின்பற்ற அனைத்து CPMG களுக்கும் உத்திரவு பிறபித்துள்ளர்கள்.

Regd, Parcel, VP, Insured Letters வேலை நேரம்
வார நாட்களில் 6 மணிநேரம் --சனிக்கிழமைகளில் 5 மணிநேரம் மட்டும் தான்  SB Counter & eMO, IPOs  
வார நாட்களில் 5 மணி நேரம் --சனிக்கிழமைகளில் 3 மணிநேரம் மட்டும்தான்  
இனி   ஒரே மாதிரி வேலை நேரத்தை அமுல்படுத்த உடனடியாக நமது CPMG அவர்களிடம் நடவடிக்கை எடுத்திட மீண்டும் வலியுறுத்துகிறோம்

No comments:

Post a Comment