போராட்ட விளக்க பொதுக்கூட்டம்
03.07.2016 அன்று தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு தூத்துக்குடி P4 கோட்ட தலைவர் திரு.J.S.ராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்.
சம்மேளன பொதுச்செயலாளர் திரு தியாகராஜன் போராட்ட விளக்க உரை யாற்றினார்.
அக்கூட்டத்தில் ஊதிய குழுவின் பரிந்துரைகளின் மீது அரசின் நிலைப்பாடு,
தற்போதைய அரசுடனான பேச்சுவார்த்தையில் காணப்படும் முன்னேற்றம், போராட்டம் குறித்து சங்கங்களின் நிலை ஆகியவற்றை பேசினார்.
11.07.2016 அன்று தொடக்கவிருக்கும் காலவரையற்ற போராட்டத்திற்கு முழுவீச்சில் ஈடுபடவும், போராட்ட ஆயுத்த பணிகளை துரிதப்படுத்தவும் வேண்டுகோள் விடுத்தார்.
கூட்டத்தில் கலங்கரை விளக்கு ஆசிரியர் திரு.மாலிக் அவர்கள்,
R3 மாநில செயலாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள்,
தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு.N.J. உதய குமரன்
திருநெல்வேலி கோட்ட தலைவர் திரு.S.A.இராம சுப்பிரமணியன்
கோவில்பட்டிகோட்ட செயலாளர் திரு.G.சமுத்திர பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment