Thursday, 18 August 2016

வெற்றி வெற்றி வெற்றி

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முன்னாள் மாநில செயலாளரின் தூண்டுதலில் சிலரால் தொடுக்கபட்ட வழக்குகள் இரண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு ஜனநாயக முறைப்படி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க சென்னை நீதிமன்றம் உத்திரவு
இதற்கு முழுமுயற்சி எடுத்த நமது அகில இந்திய செயலாளர் மற்றும் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நன்றி

No comments:

Post a Comment