Sunday, 1 January 2017

அகில இந்திய சங்கத்தின் 22 வது மாநாடு

வணக்கம்
             அன்பு தேசிய நெஞ்சங்களே.  அகில இந்திய சங்கத்தின் 22 வது மாநாடு வருகிற பிப்ரவரி 5 முதல் 7 வரை கேரளா மாநிலம் திருவனந்தபுரம் நகரில் நடைபெறவிருக்கிறது. மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து அதிக அளவிலான பார்வையாளர்களும் சார்ப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். 2014-2015 மற்றும் 2015-2016 க்கான பகுதி பணத்தை அனுப்பாத கோட்டங்கள் மாநாடு நிகழ்ச்சிகளில் பங்குபெற அனுமதியில்லை என நமது அகில இந்திய பொதுச்செயலாளர் திரு கிஷன்ராவ் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். எனவே 2014-2015 மற்றும் 2015-2016 க்கான  மத்திய சங்கத்திற்கு அனுப்ப வேண்டிய பகுதி பணத்தை உடனடியாக அனுப்பிட வேண்டுகிறோம்.


            2014-2015 மற்றும் 2015-2016 க்கான மத்திய சங்கத்திற்கு அனுப்ப வேண்டிய முகவரி  
  
Shri. Bagawan S Das,
Financial Secretary, NAPE Gr C
Delhi GPO 110006.

                 ஏற்கனவே தாங்கள் அனுப்பியிருந்தால் அதன் முழு விவரங்களையும் உடன்  தெரிவிக்க  வேண்டுகிறோம்.

மாதத்திற்கு ஒரு உறுப்பினருக்கு  
2014-2015 க்கு பகுதி பணம்         : 11
2015-2016 க்கு பகுதி பணம்         : 13        
நன்றி 
வாழ்த்துக்களுடன் 
P. திருஞான சம்பந்தம் 
Convenor
NAPE P3, T N  Circle
@Tuticorin 628001
Cell : 967733579
E-mail : Sampantham2014@gmail.com

No comments:

Post a Comment