FNPO வின் முன்னாள் மத்திய மண்டல செயலரும், முன்னாள் கோட்ட செயலரும் ஆகிய GP என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட திரு. G.பொன்னுராமன் அவர்கள் இன்று (05.10.17) காலமானார். தன்னுடைய ஓய்வு காலத்திற்கு பிறகும் நமது தொழிற்சங்கத்திற்கு உறுதுணையாய் நின்றவர். அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரது ஆன்மா இறைவனடி சேர
வேண்டுகிறோம்.
N.J.உதயகுமாரன்
மாநில செயலர்
அஞ்சல் மூன்று
No comments:
Post a Comment