Saturday, 13 January 2018

பொங்கல் வாழ்த்துக்கள்!!

அறிவு, மகிழ்ச்சி, வெற்றி, புனிதம், வெற்றி கொடுக்கும் வேலை,
இவையனைத்தும் இந்த இனிய பொங்கல் குறைவில்லாமல் உங்கள் வாழ்வில் கொண்டு வரட்டும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவ,
அமைதி மேலோங்க, எல்லாமும் எப்பொழுதும் பெற்று வாழ
அனைவருக்கும் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment