நமது சம்மேளன பொதுசெயலர் திரு. D.தியாகராஜன் அவர்களின் அறைகூவலுக்கிணங்க வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி நமது கோரிக்கைகளை வலியுறுத்தி CMPG அலுவலகம் முன்பாக தர்ணா நடைபெறும். அனைத்து கோட்ட/கிளை சங்க நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நமது அஞ்சல் மூன்றின் மாநில செயலர் திரு. N.J.உதயகுமாரன் அவர்கள் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள், பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
மாநில செயலர்
அஞ்சல் மூன்று
அஞ்சல் மூன்று
No comments:
Post a Comment