Saturday 1 November 2014

மணநாள் வாழ்த்து

             02.11.2014 அன்று மணநாள் காணும் தேசிய சங்கத்தின் நீண்ட நாள் உறுப்பினரும் காஞ்சி கோட்டத்தின் முன்னணி தோழியர்களில் ஒருவரும் தற்போதய சென்னை GPO, RD/PPF Supervisor  
திருமதி.K.சுந்தரமணி அவர்களின் மூத்த புதல்வி 
செல்வி M. சங்கீதா B.Tech. (I.T) (La Providence Systems, Chennai 34)
Weds செல்வன் T.பிரவீன், M.B.A., (ADP India Pvt Ltd, Guindy, Chennai 32) அவர்களின் திருமண விழா சிறக்க வாழ்த்துகிறோம். வாழ்வில் வளம் பதினாறும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் திருவடி இறைஞ்சுகிறோம்.

இடம் : அசோக திருமண மண்டபம் 
மதுக்கூர் சாலை மன்னார்குடி 614 001
நேரம்  : காலை 0730 மணி முதல் 0900 மணி க்குள் 
  
உங்களின் வாழ்த்துக்கள் சென்றடைய : 94436 38428

No comments:

Post a Comment