Friday, 7 November 2014

கோட்ட மற்றும் கிளை செயலாளர்கள்

கோட்ட மற்றும்  கிளை செயலாளர்களே
              வணக்கம்
              புதுக்கோட்டை கோட்ட செயலாளர் திரு ஸ்ரீதரன் அவர்களின் இல்ல மணவிழா வருகிற 10.11.2014அன்று புதுக்கோட்டையில் கிரீன் பேலஸ் திருமண மஹாலில் வைத்து நடைபெறுகிறது. அதில் அனைத்து கோட்ட மற்றும்  கிளை செயலாளர்கள் பங்குபெற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
              மேலும் 09.11.2014 அன்று காலை 11.00 மணியளவில் அதே திருமண மண்டபத்தில் நமது P3 சங்க அனைத்து கோட்ட மற்றும்  கிளை செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.
              அதில் மாநில சங்கத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், தற்போதைய நிலைமைகள் மற்றும் மேற்கொண்டு நாம் செய்ய வேண்டியவற்றைப் பற்றி சிறு ஆலோசனைகள் நடத்திட தீர்மானிக்கபட்டுள்ளது
             எனவே அனைத்து கோட்ட மற்றும்  கிளை செயலாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை  தெரிவிக்க வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment