தலைவராக திரு. P. திருமலைச்சாமி APM Accounts R.S. Puram H.O. அவர்களும்
கோட்ட செயலராக திருமதி. ஜெயலட்சுமி அவர்களும் SPM, Tudiyalur S.O. பொருளராக திரு. S கணேசன் Sys Admin Coimbatore HO அவர்களும்
முன்னாள் கோட்ட செயலாளர் திரு சுப்புராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோட்டச்சங்க சட்ட ஆலோசகர்களாக திரு. C. குமரன் அவர்களும் திரு. V. மோகன் அவர்களும் தேர்ந்தடுக்கப்பட்டனர். அனைவருக்கும் மாநிலச்சஙகத்தின் வாழ்த்துக்கள்.
இம்மாநாட்டில்
தூத்துக்குடி கோட்டசெயலாளர் திரு உதயகுமாரன் பொள்ளாச்சி கோட்டசெயலாளர் திரு மோகன்ராஜ்
ஈரோடு கோட்டசெயலாளர் திருபாலமோகன் ராஜ்
திருப்பூர் கோட்டசெயலாளர் திருராமாராவ்
குன்னூர் கிளை கோட்டசெயலாளர் திரு லிங்கன்
இடைகால குழு உறுப்பினரரும் கிருஷ்ணகிரி கோட்டசெயலாளருமான திரு மோகன்ராவ்
சேலம் கிழக்கு கோட்டசெயலாளர் திரு துரைசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
முடிவில் நன்றியுரை ஆற்றிய புதிய செயலாளர் திருமதி ஜெயலட்சுமி அவர்கள் முன்னாள் கோட்ட செயலாளர் திரு சுப்புராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சிறப்பாக செயல்பட உறுதியளித்தார்.
hearty congradulations to the newly elected office bearers
ReplyDelete