Thursday, 3 September 2015

நன்றி ! நன்றி !! நன்றி !!!

அன்பார்ந்த தேசிய உள்ளங்களே !
                    மத்திய அரசின்  தொழிலாளர் எதிர்ப்பு கொள்கைக்கு  எதிராக அனைத்து தேசிய தொழிற்சங்ககள் அறைகூவலின் படி நடைபெற்ற செப்டம்பர் 2 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் நமது அகில இந்திய சங்கத்தின் பொது செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க பங்கேற்ற தமிழ்மாநில கோட்டங்களின் தோழர்கள் அனைவருக்கும் எமது நன்றி கலந்த வணக்கங்கள். 
                    இந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய மூன்றாம் பிரிவு , தபால்காரர்  மற்றும் MTS,  கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க கோட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் 

P. திருஞான சம்பந்தம்
தலைவர் இடைக்கால குழு 
தமிழ்மாநிலம்

No comments:

Post a Comment