Wednesday, 9 September 2015

கோட்ட செயலாளர்களுக்கு அன்பு வேண்டுகோள்

வணக்கம்
             அன்பு தேசிய நெஞ்சங்களே. 
             வணக்கம் நமது அயராது உழைப்பின் பயனால் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் சரிபார்ப்பு இயக்கம் வெற்றிகரமாக நிறைவடைத்துள்ளது.
              அனைத்து உறுப்பினர்களிடமும்  புதிய படிவத்தில் கையெப்பம் பெற்று கோட்ட அலுவலகத்தில் கடந்த 6 ம் தேதி சமர்ப்பித்தோடு நமது பணி நிறைவு பெற்றதாக தயவு செய்து எண்ணி விட வேண்டாம். 
              அனைத்து  கோட்ட செயலாளர்கள்  நமது புதிய உறுப்பினர்களிடம் மாத சந்த ஆகஸ்டு மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யபட்டுள்ளதா என சரிபார்க்கவும். மேலும் தங்கள் கோட்ட அலுவலகத்தில் இருந்து கீழ்க்கண்ட விவரங்களை சேகரித்து உடனடியாக நமது மாநில சங்கத்துக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.
1.  Total Member of Establishment Strength for each category
2.  Total Member of Working Strength for each category
3.  Total Number of Membership filed 
4.  Total Number of Membership accepted ( நமது சங்கம் மற்றும் மாற்று சங்கம் )
என்ன என்பதை தெரிந்து ;உடனடியாக நமது மாநில சங்கத்துக்கு தெரிய படுத்தவும். 

உங்களது கோட்ட அலுவலகத்தில் இருந்து முறையான List of Membership மாநில அலுவலகத்திற்கு 21.09.2015 க்குள் அனுப்பப்பட வேண்டும். 
மாநில அலுவலகத்தில் இருந்து SR Legal Section க்கு 30.09.2015 க்குள் அனுப்பப்பட வேண்டும்.

நன்றி 
வாழ்த்துக்களுடன் 
P. திருஞான சம்பந்தம் 
Convenor
NAPE P3, T N  Circle
@Tuticorin 628001
Cell : 967733579
E-mail : Sampantham2014@gmail.com

No comments:

Post a Comment