Monday, 26 October 2015

கரூர் தேசிய சங்க கோட்ட மாநாடு 27.09.2015

கரூர் தேசிய சங்க கோட்ட மாநாடு 27.09.2015 அன்று கரூர் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது. நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
                                                                       
தலைவர்    Shri. R. Devarajan, Treasurer, Karur H.O.  
செயலர்     Ms. P. Kalpana, Accountant, Divisional Office, Karur
பொருளர்   Shri. S. Surendrean Postal Assistant, Manapparai
அனைவருக்கும் மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment