Tuesday, 17 November 2015

கோட்ட செயலாளர்களுக்கு அன்பு வேண்டுகோள்

வணக்கம்
             அன்பு தேசிய நெஞ்சங்களே. நடந்து முடிந்த Federal Congress மாநாட்டின் போது சந்தித்த அகில இந்திய செயலாளர் திரு கிஷன் ராவ் அவர்களும் 
Financial Secretary திரு பகவான் S  தாஸ் அவர்களும் தமிழ்நாட்டில் அநேக கோட்டங்களில் இருந்து பகுதி பணம் சரிவர அனுப்பபடுவதில்லை என கூறினார்கள். உடனடியாக அனுப்பிட வேண்டினார்கள். அவர்களின் கோரிக்கை களை ஏற்று நாமும் உடனடியாக அனுப்பிட வேண்டுகிறோம்.
2014-2015 மற்றும் 2015-2016 க்கான மாநில மற்றும் மத்திய சங்கத்திற்கு அனுப்ப வேண்டிய பகுதி பணத்தை உடனடியாக அனுப்பிட வேண்டுகிறோம்  
மாநில சங்கத்திற்கு அனுப்ப வேண்டிய முகவரி  
   
திரு.J.குணசேகரன்,                               Member, Adhoc Committee,
Postal Assistant,                                              NAPE, P3, Tamilnadu Circle,

திருநெல்வேலி 627001. 

அதுபோல மத்திய சங்கத்திற்கு அனுப்ப வேண்டிய முகவரி 

Shri. Bagawan S Das,
Financial Secretary, NAPE Gr C
Delhi GPO 110006.

 ஏற்கனவே தாங்கள் அனுப்பியிருந்தால் அதன் முழு விவரங்களையும் உடன்  தெரிவிக்க  வேண்டுகிறோம்.
மாதத்திற்கு ஒரு உறுப்பினருக்கு 2014-2015 க்கு பகுதி பணம்   
மாநில சங்கத்திற்கு                      : 10
அகில இந்திய சங்கத்திற்கு      : 11
மாதத்திற்கு ஒரு உறுப்பினருக்கு 2015-2016 க்கு பகுதி பணம் 
மாநில சங்கத்திற்கு                      : 12
அகில இந்திய சங்கத்திற்கு      : 13            
நன்றி 
வாழ்த்துக்களுடன் 
P. திருஞான சம்பந்தம் 
Convenor
NAPE P3, T N  Circle
@Tuticorin 628001
Cell : 967733579
E-mail : Sampantham2014@gmail.com

No comments:

Post a Comment