Tuesday, 20 October 2015

கண்ணீர் அஞ்சலி

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் முன்னாள் தமிழ்மாநில செயலாளர் மதிப்பிற்குரிய N.பாலசுப்பிரமனியன் (எ) பாலு அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.  அவரின் மறைவுக்கு தமிழ் மாநில தேசிய சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
அவரை பிரிந்து வாடும் அவர் தம் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்.
 P. திருஞான சம்பந்தம் 
தலைவர் இடைக்கால குழு 
தமிழ்மாநிலம்

No comments:

Post a Comment