மோடி செய்யும் போனஸ் மோசடி
போனஸ் கணக்கீட்டிற்கான உச்சவரம்பு Rs .7000/- என போனஸ் சட்டத்தில்
திருத்தம் கொண்டுவந்து, அரசாணை வெளியிட்ட பின்னணியில், மத்திய அரசு
ஊழியர்களுக்கும் அதனை அமுல்படுத்திட வேண்டி, ஊழியர் சார்பில் மத்திய
அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது . கோரிக்கையை பரிசீலித்த (?) மத்திய
அரசு, அது மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்சமயம் பொருந்தாது என்றும் ,
போனஸ் உற்பத்தியுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது உட்பட போனஸ் சம்பந்தமாக
ஏழாவது ஊதியக்குழு பல்வேறு சிபாரிசுகளை செய்திருப்பதால் (
ஏழாவது ஊதியக்குழு சிபாரிசுகள் இன்னும் மத்திய அரசால் முறையாக ஏற்கபடவில்லை என்ற நிலையில்)
தற்பொழுது நமது
கோரிக்கையை ஏற்கமுடியாது என்று புதிய காரணம் கூறியுள்ளது.
மோடி அரசு செய்யும் போனஸ் மோசடி இது தான்.
No comments:
Post a Comment