10.04.2016 அன்று தமிழ் மாநில கோட்ட செயலாளர்களின் கூட்டம் திருச்சி தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெறவிருக்கிறது
தலைமை: திரு திருஞான சம்பந்தம் அவர்கள்
தலைவர் தமிழ்மாநில இடைக்கால குழு
முன்னிலை : திரு சரவணன் அவர்கள், அகில இந்திய துணை செயலாளர்
சிறப்புரை : திரு தியாகராஜன் அவர்கள் சம்மேளன பொதுசெயலாளர்
திரு கிஷன் ராவ் அவர்கள் அகில இந்திய பொதுசெயலாளர் P3
நாள் : 10.04.2016 நேரம் காலை 11 மணி
இடம் : திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம்
பொருள் 1. CBS /McCamish பிரச்சனைகள்
2.மாநில சங்க செயல்பாடுகளில் ஏற்பட்ட சுணக்க நிலையை
முடிவுக்கு கொண்டுவரவும் மாநில சங்கத்துக்கு எதிரான நீதிமன்ற
வழக்குகளை முடிவுக்கு கொண்டுவரவும் நாம் செய்யவேண்டிய பணிகள்.
3.ஏனைய பிரச்சனைகள் தலைவரின் அனுமதியுடன்
தமிழ் மாநிலத்திதின் அனைத்து கோட்ட செயலாளர்களும் தவறாது கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.
விரைவில் சுற்றறிக்கை அனைவருக்கும் அனுப்பிவைக்கபடும்.
- திருஞானசம்பந்தம் தலைவர் தமிழ்மாநில இடைக்கால குழு.
நமது அகில இந்திய பொதுசெயலாளர் திரு கிஷன் ராவ் அவர்கள் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்கள்.

*****Latest News *****
நமது அகில இந்திய பொதுசெயலாளர் திரு கிஷன் ராவ் அவர்கள் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment