வணக்கம் வருகிற ஏப்ரல் 30 தேதி எப்போதும் போல இந்தவருடமும் புதிய உறுப்பினர் சேர்க்க உறுப்பினர் படிவம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான பணியினை இன்றே மேற்கொள்ளவும். அனைத்து படிவங்களையும் ஒரே கடிதத்தில் குறிப்பிட்டு அதை 4 அல்லது 5 பிரதிகள் எடுத்து கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 30.04.2016 அன்று விடுமுறை தினம் ஆகையால் 29.04.2014 அன்று மாலை 0500 மணிக்கு முன்பாக ஒப்படைக்கவும். மேலும் கோட்ட அலுவலகத்தில் அதை ஒப்படைத்ததற்கு அத்தாட்சியாக ஒரு பிரதியில் ஒப்புதலை பெற்று வாங்கிகொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு எப்பொழுதும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி.
தோழமையுடன்
திருஞான சம்பந்தம்
தமிழ் மாநில கன்வீனர்.
9677733579
மேலும் விவரங்களுக்கு எப்பொழுதும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி.
தோழமையுடன்
திருஞான சம்பந்தம்
தமிழ் மாநில கன்வீனர்.
9677733579
No comments:
Post a Comment