Monday, 13 June 2016

Indefinite strike will commence from 11th July 2016.

NJCA DECIDED TO SERVE STRIKE NOTICE ON 09.06.2016 Indefinite strike will commence from 11th July 2016. 
இந்திய முழுவதும் அஞ்சல், ரயில்வே, பாதுகாப்புதுறை உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் காலவரையற்ற போராட்ட அறிவிப்பு கொடுத்துள்ளன தமிழகத்திலும் அஞ்சல் துறை JCA சார்பாக போராட்ட அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  மீண்டும் தமிழகத்தில் சிலரின் தவறான வழிகாட்டுதலால் இம்முறையும் நமது மூன்றம் பிரிவுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் எப்போதும் போல அகில இந்திய சங்கத்தின் வழிகாட்டுதலின் படி நமது சங்கமும் முழுவிச்சில் ஈடுபட வேண்டுகிறோம்.




No comments:

Post a Comment