Friday, 20 January 2017

"ஏறு தழுவுதல்" மீதான தடையை நீக்க நடைபெறும் போராட்டத்திற்கு தேசிய சங்கம் ஆதரவு.

அன்பார்ந்த தோழர்களே !
           தமிழர்  கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்கவும், தமிழர் தம் வீர விளையாட்டான "ஏறு  தழுவுதல்" மீதான தடையை நீக்கக்கோரியும் இளைஞர்கள் 
மற்றும் மாணவர்கள் தமிழகம் முழுவதும்  நடத்தும் போராட்டத்திற்கு நமது தேசிய சங்கம் முழு தார்மீக ஆதரவையும்  தெரிவிக்கிறது .

No comments:

Post a Comment