வணக்கம்
அன்பு தேசிய நெஞ்சங்களே. அகில இந்திய சங்கத்தின் 22 வது மாநாடு வருகிற பிப்ரவரி 5 முதல் 7 வரை கேரளா மாநிலம் திருவனந்தபுரம் நகரில் நடைபெறவிருக்கிறது. மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து அதிக அளவிலான பார்வையாளர்களும் சார்ப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
மாநாட்டின் சார்பாளர் கட்டணமாக ரூபாய் 1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டின் நன்கொடை புத்தகம் 25 மட்டுமே வந்துள்ளதால் குறிப்பிட்ட கோட்டங்களுக்கு மட்டும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தந்த கோட்டங்கள் அனைத்து ரசீதிகளையும் விநியோகித்து மாநாடு நடத்தும் கோட்டங்களுக்கு உதவிட வேண்டுகிறோம்.
அனைவரையும் மாநாட்டில் சந்திப்போம்.
நன்றி

மாநாட்டு வாழ்த்துக்களுடன்
P. திருஞான சம்பந்தம்
Convenor
NAPE P3, T N Circle
@Tuticorin 628001
Cell : 967733579
E-mail : Sampantham2014@gmail.com
No comments:
Post a Comment