Friday, 24 November 2017

அரக்கோணம் கோட்ட மாநாடு அழைப்பிதழ்!!


        நமது தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் மூன்றாம் பிரிவு (FNPO-P3) அரக்கோணம் கோட்டத்தின் இரண்டாவது கோட்ட மாநாடு 26.11.2017.அன்று காலை 09.30.மணிக்கு அரக்கோணம் தலைமை அஞ்சலகத்தில் நடைபெறவுள்ளது. மதிப்பிற்குரிய சம்மேளன பொதுசெயலாளர், அஞ்சல் மூன்றின் மாநிலத்தலைவர், அஞ்சல் மூன்றின் மாநிலசெயலாளர் மற்றும் பல தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். மாநாட்டு ஏற்பாடுகளை அ.ஸ்ரீனிவாச சம்பத்,தலைவர் P3, அரக்கோணம் கோட்டம் & அ. மணி, செயலாளர், P3, அரக்கோணம் கோட்டம் மேற்கொண்டுள்ளனர்.

  





No comments:

Post a Comment